Mysore Travel Vlog By Pearlwin Ashby | டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் பியர்ல்வின் ஆஷ்பி, மைசூருக்கு பைக் பயணம் மேற்கொண்டுள்ளார். இதன் 2வது நாளில், மைசூரின் முக்கியமான இடங்களை அவர் நமக்கு சுற்றி காட்டியுள்ளார். நேரில் சென்றது போன்ற உணர்வை ஏற்படுத்த கூடிய காட்சிகளின் தொகுப்புதான் இந்த வீடியோ.
~PR.306~ED.70~##~